Yoga A way of Life(Tamil)

₹40.00
In stock
SKU
BCA00132

இன்றைய தலைமுறை இதுவரை அறியப்படாத வேகத்தில் சென்று கொண்டிருக்கிறத. அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றம் ஒருபுறமம் மன அழுத்தம் மற்றும் சிதறிப்போன உறவுகள் மறுபுறமும் ஏற்பட்டுள்ளன. மன அழுத்தத்தின் காரணமாக மனிதன் தன் உழைப்பின் பயனை அனுபவிக்க முடியாமல் போகிறாள்.

இந்நிலை யோகாவை இன்றைய வாழ்க்கைக்கு பெரிதும் பொருத்தமானதாக்குகிறது. இப்பொழுது வெறும் உடற்பயிற்சி என்று தவறாகக் கருதப்பட்ட யோகாவைப் பற்றிய கட்டாய விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

யோகா என்பது வெறும் ஆசனம் அல்லது பிராணாயாமம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை, உடல், மனம், அறிவு ஆகியவற்றை குடும்பம், சமுதாயம், தேசம் மற்றும் முழு பிரபஞ்சத்துடன் இணைக்கும் ஒரு முயற்சி.

'யோகா - ஒருமையின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறை' என்ற இந்த புத்தகம் வாசகர்களுக்கு யோகப் பயிற்சி மற்றும் கருத்தகள் பற்றிய தெளிவான அறிவைக் கொடுக்கும் என நம்புகிறோம்.

©Copyright Vivekananda Kendra 2011-2050. All Rights Reserved.